இன்றைய தங்கத்தின் விலை

நாட்டில் இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 757,270 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,720 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 24,500 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,380 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 213,700 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 195,950 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,050 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்