இன்றைய தங்கத்தின் விலை

நாட்டில் இன்று செவ்வாய் கிழமை தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி 24 கரட் தங்கம் 201,500 ரூபாவிற்கும் 22 கரட் தங்கம் 186,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,190 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23, 300 ரூபாவிற்கு பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளி 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்