இன்றைய தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று புதன் கிழமை தங்க நிலவரத்தின்படி,

24 கரட் தங்கம் 208,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 191,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,062 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராம் 23,975 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்