இன்றைய தங்கத்தின் நிலவரம்
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகத் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று புதன் கிழமை அதிகரித்துள்ளது.
தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 210,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 194,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,312 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,337 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
