இன்றைய தங்கத்தின் நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 748,053 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,390 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 211,100 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 24,200 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 193,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,100 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்