இன்றைய டொலர் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.40 சதமாகவும், விற்பனைப் பெறுமதி ரூபா 364.35 சதமாகவும் பதிவாகியுள்ளது.