இன்றைய டொலரின் பெறுமதி

அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் வியாழக்கிழமை மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.81 ரூபாவாகவும், கொள்வனவு விலை 319.29 ரூபாவாகவும் கனேடிய டொலரின் விற்பனை விலை 241.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.12 ரூபாவாகவும் யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 349.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 334.75 ரூபாவாகவும் ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 401.81 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 386.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.