இன்று 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்
இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, லிட்ரோ நிறுவனம் தெரிவித்துளளது.
மேலும், நாளை சனிக்கிழமை 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என்றும், லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டை வந்தடைந்துள்ள 3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
