“Z-scores” வெட்டுப்புள்ளிகளை பார்வையிடுவதற்கான இணைப்பு
2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z-Score ) இன்று வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்படவுள்ளது.
மாணவர்கள் https://www.ugc.ac.lk/ என்ற இணைய முகவரியின் ஊடாக தமது வெட்டுப்புள்ளிகளை தெரிந்துக் கொள்ள முடியும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். 289,616 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர், மேலும் 91,115 பேர் 2021/22 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிகளை பார்வையிடுவதற்கான இணைப்பு