இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலைமை பிரகடனம்

இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல் ஆகும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.