இன்று தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் விலை 184,450 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் விலை 169,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்