இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை  தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 165,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்று 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 167,750 ரூபாவாக காணப்பட்டது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்று 153,800 ரூபாவாக காணப்பட்டது.

அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 145,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்று 146,800 ரூபாவாக காணப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்