இன்று தங்கத்தின் விலை நிலவரம்!
கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன்படி, 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலை 146,000 ரூபாவாக பதிவாகியுள்ளது
இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 158,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்