இன்று இலங்கையில் டொலரின் பெறுமதி

 

இலங்கை மத்திய வங்கி இன்று வெவியாழக்கிழமை ளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 322 ரூபாய் 23 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 47 சதமாக பதிவாகியுள்ளது.