Last updated on January 4th, 2023 at 06:52 am

இன்றும் 3 அலுவலக ரயில்கள் ரத்து

இன்றும் 3 அலுவலக ரயில்கள் ரத்து

ரயில் திணைக்கள பணியாளர்களில் பலர் ஓய்வு பெற்றதன் காரணமாக, ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை இயக்கப்படவிருந்த 3 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 44 புதிய ரயில் நிலைய அதிபர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை 18 ரயில்  சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க