இந்து சமூத்திரத்தில் நிலநடுக்கம் : இலங்கைக்கு சுனாமி முன்னெச்சரிக்கை?

இந்து சமூத்திரத்தில் இன்று சனிக்கிழமை மதியம் பதிவாகிய நிலநடுக்கம் தொடர்பில் இலங்கைக்கு சுனாமி முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ஆகவே, மக்கள் இது தொடர்பில் பீதி அடைய தேவையில்லை, என மட்டக்களப்பு  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.