
இந்திய மண்ணில் மாபெரும் சாதனை படைத்த மார்கோ ஜான்சன்
1988-ம் ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனைக்கு மார்கோ ஜான்சன் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இந்திய அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.
முன்னதாக சஹீர் கான், மிட்செல் ஜோன்சன் ஆகியோர் குறித்த பட்டியலில் காணப்பட்ட நிலையில், மார்கோ ஜான்சனும் இதில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
