இந்திய பங்குச் சந்தைகளில் பாரிய வீழ்ச்சி

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில்,  இந்திய பங்குச் சந்தைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இந்திய பங்குச் சந்தை நிலவரம் வீழ்ச்சியடைந்து வருவதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் உத்தரப் பிரதேசம் வாரணாசித் தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்