இந்தியாவில் இலங்கை கடற்றொழில் படகு தடுத்துவைப்பு
இந்திய கடல் எல்லையை தாண்டிய குற்றத்துக்காக இலங்கைப் படகு ஒன்று, இந்திய கடலோர பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு, கன்னியாகுமரி அருகே 5 கடற்றொழிலாளர்களுடன் ‘அமுல் புத்தா’ என்றே படகே நேற்றையதினம் திங்கட்கிழமை தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று செவ்வாய்கிழமை தருவிளாகம் கடல்சார் பொலிஸ் நிலையத்தில் படகு மற்றும் பணியாளர்கள் கைளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்