இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குறித்த வரி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.