இந்தியக் கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பல் இலங்கைக்கு வருகை!

இந்தியக் கடற்படையின் INS kalpeni கல்பேனி (T-75) அதிவேகத் தாக்குதல் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று  கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

70 பேர் கொண்ட இந்தக் கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.