இதயம், சிறுநீரகம்- புற்று நோயாளர்களுக்கான மருந்து இல்லை

நாடளாவிய ரீதியிலுள்ள பல வைத்தியசாலைகளில் இதயம், சிறுநீரகம் மற்றும் புற்று நோயாளர்களுக்காகப் பயன் படுத்தப்படும் அதிகளவான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அதிகளவான ஏனைய மருந்துகள் தீர்ந்துவிடும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

Radio
மின்னல்24 இணைய வானொலி
கேட்க அழுத்துங்கள்