இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகியுள்ளது