ஆலிம்கள் அமைப்பினரின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வு

இலங்கை பொதுப் பரீட்சையில் சித்தி பெற்ற ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினரின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் மௌலவி எச்.எம். ஷாஜஹான் (பலாஹி) தலைமையில் அமைப்பின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அதிதியாக கலந்துகொண்டதுடன் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தார்.

காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் பெற்ற நிகழ்வில் சிரேஷ்ட உலமாக்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்