பொலன்னறுவை ஆற்றில் மூழ்கி நான்கு பேர் மரணம்
பொலன்னறுவை ஆற்றில் மூழ்கி நான்கு பேர் மரணம்
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
எல்லேவெவ ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் திம்புலாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.