ஆற்றில் இருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

மொரட்டுவை பொல்கொட ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் 5 அடி உயரம் உடையதெனவும் நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க