
ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்
கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னடா – கார்வார் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை இரவு பாலம் ஒன்று இடிந்து ஆற்றில் விழுந்துள்ளது.
கோவா நோக்கிப் பயணித்த பாரவூர்தியொன்று குறித்த பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் சிக்கிய பாரவூர்தியும் அதன் சாரதியும் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
