ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர்

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் தமது வர்த்தக நிலையங்களை மூடி இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மெகா சேல்ஸ் என கூறி கிளிநொச்சி மாவட்டத்தின் நகர வர்த்தகர்களின் வியாபாரத்திலும் அவர்களது வாழ்வாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக ஆர்பாட்டகாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் உடனடியாக இப்பகுதியில் இருந்து இவர்களை மாற்ற வேண்டும் என தெரிவித்து கிளிநொச்சி வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்று தருவதாக கூறி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

sri lanka news,sri lanka presidential elections,sri lanka elections,sri lanka – presidential elections,2024 elections,sri lanka presidential election,sri lankan presidential election,sri lanka politics,sri lanka election,presidential election 2024,2024 presidential election,sri lankan parliamentary elections,sri lankan election,presidential debate prediction 2024,sri lanka presidential election 2024,presidential election 2024 sri lanka