
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் போட்டி
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாய் கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 5மணிக்கு சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த தொடரில் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் அணி 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
