ஆசிரியர் தினம் அனுஸ்டிப்பு
ஆசிரியர் தினம் இலங்கையில் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
‘யுனெஸ்கோ’ அமைப்பின் சிபாரிசுக்கமைய ஒக்டோபர் மாதம் 5ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் உலக ஆசிரியர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
எனினும், இலங்கையில் ஒக்டோபர் 6ஆம் திகதி ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அனைத்து ஆசிரியர்களுக்கும் சூரியன் செய்திப் பிரிவு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
