அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பின்ன இறுதி நாள் : விண்ணப்பப்படிவம் உள்ளே!
அஸ்வெசும இரண்டாம் கட்டம் 2025 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு நாளை புதன்கிழமையுடன் முடிவடைகிறது
உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள Name List என்பதை கிளிக் செய்து உங்கள் கிராம சேவகர் பிரிவு கொடுப்பதன் மூலம் பார்வையிட முடியும்.
Name List
மேற்குறிப்பிட்டுள்ள ட்டியலில் உங்கள் பெயர் இல்லாவிடில் இன்று மற்றும் நாளை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பப்படிவத்தை Download செய்ய
ஒன்லைனில் விண்ணப்பிக்க