அல் – மனார் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை பார்வையிட்டார் ஹிஸ்புல்லாஹ்!

 

ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷனின் அனுசரணையில் காத்தான்குடி கர்பலாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அல் – மனார் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளை ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், ஹிரா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம் மும்தாஸ் (மதனி) ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

இதன்போது, பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்கு முயற்சிக்குமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசனை வழங்கினார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க