அலங்கார முகப்பு வளைவுக்கு அடிக்கல் நாட்டல்

-யாழ் நிருபர்-

கருகம்பனை சந்தியில் அமையப்பெறவுள்ள அலங்கார முகப்பு வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தைப்பூச தினமான இன்று  வியாழக்கிழமை  காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த அலங்கார வளைவானது பண்பாட்டு , சமய பிரதிபலப்புக்களுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.