அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியால் இன்று புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்