அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

– சம்மாந்துறை நிருபர்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நெற்று திங்கட்கிழமை மாலை சம்மாந்துறை விளையாட்டு கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட உச்சபீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்ச்சிமன்ற உறுப்பினர்கள், தற்போது உள்ளூராட்ச்சிமன்ற தேர்தல் கேட்கும் வேட்பாளர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.