அம்பாறையில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் கல்வி வலய விநாயகபுரம் கனிஷ்ட கல்லூரியில், கிழக்கு மாகாண நிதியிலிருந்து 8 மில்லியன் ரூபாய் செலவில், வகுப்பறைகளுடன் கூடிய இரண்டு மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் கடந்த புதன்கிழமை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதில் ஆளுனரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட மற்றும் துறை சார் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அம்பாறையில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு
அம்பாறையில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு