அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 17,326 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 1,623 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,293 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 774 வாக்குகள்