அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
அம்பலாங்கொடை, கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று சற்று முன்னர் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.