
அமைச்சர் ஹரினுக்கு புதிய பதவி!
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் தெற்காசிய ஆணைக்குழுவின் இரண்டு உப தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ஹரினின் பதவிக்காலம் 2023 முதல் 2025 வரை அமையுமென தெரிவிக்கப்படுகின்றது.
