அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் திங்கட்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அந்த அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 70 சதமாகவும் விற்பனை பெறுமதி 317 ரூபாய் 25 சதமாகவும் பதிவாகியுள்ளது.