அமெரிக்கா-ரஷ்யா உறவை பலப்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்துள்ளன!
அமெரிக்கா-ரஷ்யா உறவை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்துள்ளதாக, ரஷ்யா அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் இதனை
அமெரிக்கா-ரஷ்யா இடையிலான உறவு வரலாறு காணாத அளவுக்கு மோசமானதாகவே உள்ளது.
ஆனால் டிரம்ப் அதிபராக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, இருதரப்பு உறவை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்துள்ளன, என அவர் தெரிவித்துள்ளார்