அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மஸ்கெலியா நிருபர்-

UNOPS நிறுவனத்தின் விருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் Australian AID, UKaid நிறுவனங்களின் நிதி உதவியின் கீழ் சுய சக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொட்டக்கலை மற்றும் நாவலபிட்டி ரக்ஷாவ தோட்ட பகுதிகளில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்ட்து.

மேலும், ஒரு குடும்பத்திற்கு 30,000/= பெருமதியுடைய வீட்டுக்கு தேவையான உபகரணங்கள் இத்திடத்தின் ஊடாக வழங்கப்பட்ட்து.

இதனை, சுயசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் A.செல்வராஜ்.மற்றும் யுனெப்ஸ் விருத்தி திட்டத்தின் இனைப்பாளர் செல்வி.தமிழ்செல்வி.
மற்றும் நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் ஊடாக வழங்கப்பட்ட்து.