அநுராதபுரம் : 300 பிக்குகள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவிக்கும் 300 புத்த பிக்குகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று தெரிவித்தார்.
பல வீடுகளின் கூரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
