அநுராதபுரம் மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அநுராதபுரம் மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 43,030 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 6,275 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 2,146 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 876 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் – 386 வாக்குகள்