அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதிக்காக கொவிட் 19 நிதியை பெற நடவடிக்கை

அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதிக்காக கொவிட் 19 நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.