அதிர்ச்சியளிக்கும் தீ சுழற்காற்று

ஸ்பெயினின் போர்ச்சுகலில் ஒரு சிறிய தீ சுழற்காற்று கேமராவில் பதிவாகியுள்ளது.

மோய்மென்டா டா பெய்ராவில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டில் இருந்ததுடன் அது நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீயானது தீயணைப்புப் பணியாளர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.

ஐரோப்பாவில் இதுவரை இல்லாத வெப்ப அலை தொடரும் நிலையில்இ ஸ்பெயின், பிரான்ஸ், அல்பேனியாஇ மான்டெனிக்ரோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் தீயுடன் போராடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.