
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனவும், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அதனை ஒத்திவைக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனநாயக சீர்திருத்தத்துக்கான மக்கள் இயக்கம் 25 இளைஞர் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து தயாரித்துள்ள சீர்திருத்தக் கொள்கைத் தொடர் வெளியீட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்தார்
