அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் : மூன்று பேர் கைது

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபச்சார விடுதிகளில் பாலுறவுக்காக ஆசிய பெண்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 600 டொலர்கள் ஊதியமாக வழங்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

விபச்சார வலையமைப்பின் வாடிக்கையாளர்களில் பல செல்வந்தர்கள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்