
வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி
வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி
வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி
🟦இப்போதேல்லாம் பலர் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அப்படி பட்டவர்களுக்கு விட்டு இருந்தபடியே ஒய்வு நேரங்களில் பணம் சம்பதிகள் சில வழிகளை கூறியுள்ளோம். அவை தங்களுக்கு பிடித்த்திருந்தால் தாராளமாக அந்த வழிகளை பின்பற்றி உங்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதியுங்கள். அதை பற்றி இப்பதிவில் நாம் படித்தறியலாம்.
யூடியூப் சேனல்
🎈கூகுளுக்கு (Google) அடுத்தபடியாக அதிகமான தேடல்களை (Searches) பெறும் சர்ச் இன்ஜின்களில் (Search Engine) ஒன்று யூடியூப் (YouTube). யூடியூபில் நாள் ஒன்றுக்கு சுமார் 100+ கோடிக்கும் அதிகமான வீடியோக்கள் பார்க்கப்படுகின்றது.இதற்கு மிக முக்கிய காரணம் அதிவேக இன்டர்நெட் பயன்பாடு உயர்ந்திருப்பதும், மக்கள் படித்து புரிந்து கொள்வதை விட வீடியோ மூலம் சுலபமாக புரிந்து கொள்வது மாகும்.
🎈வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் ஒரு நிலையான வருமானம் பெற யூடியூப் சேனல் YouTube Channel) ஆரம்பிப்பது மிகச் சிறந்த முடிவாக இருக்கும். ஆரம்பத்தில் கடின உழைப்பும், தரமான பதிவுகள் தொடர் இடைவேளையில் மக்களுக்கு மக்கள் பயன்பெறும் வகையில் இருந்தால் நீங்கள் யூட்யூபில் சுலபமாக வெற்றி அடைய முடியும்.
🎈 உங்கள் யூடியூப் கணக்கை (YouTube Account) தொடங்குவது மிகச் சுலபம் நீங்கள் ஒரு ஜிமெயில் ஐடியை (Gmail) பயன்படுத்தி இலவசமாக யூடியூப் சேனல் தொடங்கலாம். நீங்கள் வீடியோக்களை Record செய்வது முதல் Editing, Uploading வரை உங்கள் ஸ்மார்ட் போனிலேயே எளிதாக செய்து கொள்ள முடியும்.
மெய்நிகர் உதவியாளர்
🎈மெய்நிகர் உதவியாளர் (c) வேலை என்பது நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழியாகும். தொழிலதிபர்கள் பலர் நேரமின்மை காரணமாக தங்களது தொழில் சம்பந்தமான வேலைகள் சிலவற்றை மெய்நிகர் உதவியாளர் மூலம் செய்வதுண்டு.
🎈 ஒரு மெய்நிகர் உதவியாளரின் வேலை என்னவென்றால் ஒப்பந்ததாருடைய இமெயில்களை (Email) பராமரிப்பது அவருக்காக பிசினஸ் கால்களை அட்டென்ட் ( Attending Business Calls ) செய்வது மெசேஜ்க்கு ரிப்ளை ( Reply Messages செய்வது அவருடைய சமூக வலைத்தளங்களை (Social Media) பார்த்துக் கொள்வது போன்ற வேலைகள் வழங்கப்படுகிறது . இந்த வேலைகளில் ஒப்பந்ததாரர் இன் தேவைகளுக்கும் மெய்நிகர் உதவியாளரின் திறமைக்கு ஏற்றார்போல மாறுபடலாம்.
🎈நீங்கள் மெய்நிகர் உதவியாளர் ஆக பணிபுரிய ஆங்கில அறிவும் கணினியை இயக்க கூடிய திறமையும் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
ஆடியோ புத்தகங்கள்
🎈புத்தகங்கள் வாசிப்பது என்பது தலைச்சிறந்த பண்புகளில் ஒன்று. இன்றைய பரபரப்பான உலகில் புத்தகம் வாசிக்க நேரம் இருப்பதில்லை. இந்நிலையில் தற்போது புத்தகங்கள் வாசித்து ஆடியோ வடிவில் ஆடியோ வடிவில் பதிவு பதிவு செய்வதன் மூலம் மக்கள் தம் அன்றாட வேலைகளை செய்து கொண்டே புத்தகத்தை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
🎈 இது சுலபமானதாகவும் அவர்களின் நேரத்தை சேமிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆடியோ புத்தகங்களின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் ஒரு நல்ல பேச்சாளராக இருந்தால், நீங்களும் புத்தகங்களை வாசித்து ஆடியோ புத்தகங்களை உருவாக்கி வலைதளங்களில் பதிவிடலாம், அதன் மூலம் நல்ல வருவாயை ஈட்ட முடியும். நல்ல புத்தகங்களை வாசிப்பது மக்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
புகைப்படங்கள் விற்பனை
🎈உங்களுக்கு புகைப்படக்கலையில் ஆர்வம் இருந்தால், நீங்கள் DSLR கேமராவை கொண்டு சிறப்பான புகைப்படங்கள் எடுப்பவராக இருந்தால் உங்களால் அந்த புகைப்படங்களை பயன்படுத்தி நல்ல வருமானம் பெற முடியும்.நீங்கள் எடுக்கும் போட்டோக்களை விற்பனை தளத்தில் பதிவிட்டு,அந்த போட்டோக்களை விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் நல்ல வருவாய் ஈட்டலாம்.
வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்