விபத்தில் ஐந்து இராணுவத்தினர் படுகாயம்

-பதுளை நிருபர்-

தியதலாவ மேனிக்கந்த நம்பர் 9 பகுதியில் ராணுவத்தினர் பயணித்த உணவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து ராணுவத்தினர் காயமடைந்த நிலையில் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை ஹப்புதளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்